கதைக்களத்த முழுக்க முழுக்க விவசாயத்த பின்னணியா வச்சு எடுத்ததுக்கே இந்தக்குழுவுக்கு நம்ம வாழ்த்துகள சொல்லலாம்யா. பொங்கல் திருநாள் அன்னிக்கு விவசாயத்த போற்றுவோம் னு , பாடமா எடுக்காம, படமா எடுத்துருக்காம்லா, லட்சுமணன். லட்சுமணன் யாரும் தெரியுமுல்லா, படத்தோட இயக்குனரு. நாசா(அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்லா) விஞ்ஞானியா வர்ற ஜெயம் ரவிக்கு திடீர்னு விவசாயத்து மேல பற்று வருது. அதுக்குக்காரணம் தம்பி ராமையா. காஞ்ச பயிருக்கு நட்ட ஈடு கேட்டு போராடுற தம்பி ராமையா வ, காவல்துறை லத்தியாலContinue reading “புல்லரிக்க வைக்கும் பூமி படம்”
Tag Archives: பொங்கல் படம்
சினிமா பாக்கலைன்னா செத்துருவியா?
என் அம்மா இந்த கேள்விய என்கிட்ட நிறைய தடவ கேட்டிருக்காங்க. அப்போ எனக்கு 15 வயசுக்கு மேல, 22 வயசுக்கு கீழ. அம்மா, அம்மா புது படம் மா, ரஜினி படம்மா….கமல் படம்மா….. அம்மா ரகுமான் ம்யூசிக் மா, அம்மா அம்மா ஷங்கர் படம்மா னு நிறைய தடவ கேட்டிருக்கேன். அப்போல்லாம் ஒரு கேள்வி கேப்பாங்க. இப்ப இந்த சினிமா பாக்கலைன்னா என்ன செத்துருவியா? படிப்பு சரியா வராத பல பேரையும் சினிமா பைத்தியம் னு செல்லமாContinue reading “சினிமா பாக்கலைன்னா செத்துருவியா?”